Topic: THALAVAR BIRTHDAY
| Date | 26/11/2009 |
|---|---|
| Par | -=Final Trigger Leader=- |
| Sujet | 26 – 11 – 2009 அன்று 55வது அகவை காணும் தேசியத் தலைவருக்கு உங்கள் பிறந்தநாள் வாழ்த்தை பதிவு செய்யுங்கள்!! |
தமிழரை தலைநிமிர வைத்த தலைவனை
தலைசாய்த்து தமிழால் நீடுடிவாழ வாழ்த்துகிறேன். !!
———
| Date | 26/11/2009 |
|---|---|
| Par | DS |
| Sujet | Re: 26 – 11 – 2009 அன்று 55வது அகவை காணும் தேசியத் தலைவருக்கு உங்கள் பிறந்தநாள் வாழ்த்தை பதிவு செய்யுங்கள்!! |
தமிழின தலைவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்….
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்!!!
———

